Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1680 உயர்வு

தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,680 சரிந்து ரூ.1,06,800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!