Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்லூரி பேராசிரியை கழிப்பறையில் சடலமாக கண்டெடுப்பு

கல்லூரி பேராசிரியை கழிப்பறையில் சடலமாக கண்டெடுப்பு

கேரளாவின் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தத்துவத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய பூர்ணிமா (45) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். பூஜப்புராவில் தனியாக வசித்து வந்த அவர், சில நாட்களாக விடுப்பில் இருந்த நிலையில், புதன்கிழமை கல்லூரிக்கு வராததால் சக ஊழியர்கள் அவரைத் தேடி வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

error: Content is protected !!