குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (நவ.13) தொடங்கி வைத்தார். சென்னை கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினார். முதலமைச்சரின் இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கிய முதல்வர் விஜய்!
