Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலத்தின் நடுவே மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தொழிலதிபர் கைது

பாலத்தின் நடுவே மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கைது

 கவுகாத்தியில் பாலத்திற்கு நடுவே சிவப்பு கம்பளம் விரித்து மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியதால் தொழிலதிபர் கவுதமின் 4 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!