Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செயல்படாத பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து – 3 இளைஞர்கள் காயம்

சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 3 இளைஞர்கள் காயமடைந்தனர். செங்கமலப்பட்டியில் பல ஆண்டுகளாக செயல்படாத பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. செயல்படாத பட்டாசு ஆலையில் புகை பிடித்ததால் விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!