Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புரோட்டோகால் தெரியாதா?-அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

ப்ரோட்டாகால் தெரியாதா?-அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

விருதுநகர்: அரசு விழா பேனரில், தனது பெயரை ஏன் முதலிடத்தில் போடவில்லை? என அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி


|அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. “ப்ரோட்டாகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு?” என அதிகாரிகளை கடிந்த அவரை, “இனி இப்படி நடக்காது” என ஆட்சியர் சமாதானப்படுத்தினார்.

error: Content is protected !!