தவெக ஒன்றிய செயலர் தற்காலிக நீக்கம் போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் எடுத்த விருதுநகர் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம்
விருதுநகரில் அமைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், முத்துவேல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
