Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெகவில் இணைகிறார் திருச்சி முன்னாள் து.மேயர் சீனிவாசன்

தவெகவில் இணைகிறார் திருச்சி அதிமுக மா.செ.சீனிவாசன்

அதிமுகவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி. தவெகவில் இணைகிறார் திருச்சி முன்னாளர் துணை மேயர் சீனிவாசன்!. தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி! திருச்சி அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் அக்கட்சியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நாளை 02.07.2026ம்தேதி இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த இடமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

error: Content is protected !!