Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்


பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) ஜூலை 1 முதல் 6 ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான மணப்பாறை ரயில் நிலையத்தை தவிர்த்து, காரைக்குடி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும். எனவே பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!