மறைந்த பாக்யராஜ் கடைசியாக நடித்த படங்களில் ‘DARK’ படமும் ஒன்று. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, பாக்யராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். பேட்டியில், கடந்த வெள்ளிக்கிழமை வரை என்னுடன் பேசிக் கொண்டிருந்தவர் தற்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. டாடா படத்திலும் சரி, இதிலும் சரி அவரது பகுதிக்கு அவரே வசனகர்த்தா என்றும் கூறியுள்ளார்.
