டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை.. மாதம் ரூ.35,400 சம்பளம்
இந்திய ரயில்வே துறையில் நிலையான மற்றும் மதிப்புமிக்க அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2026 முதல் 14.08.2026 இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விவரம் தகவல்
நிறுவனம் Railway Recruitment Board
பணியின் பெயர் Section Controller (பிரிவுக் கட்டுப்பாட்டாளர்)
மொத்த காலியிடங்கள் 119
வேலை வகை மத்திய அரசு வேலை 2026
கல்வித் தகுதி Any Degree
வயது வரம்பு 20 – 30 வயது
ஊதியம் ₹35,400 (Level-6)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தொடக்க தேதி 15.07.2026
கடைசி தேதி 14.08.2026
பணியிடம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rrbchennai.gov.in/
காலிப்பணியிடங்கள் :
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி காலியிடங்கள்
Section Controller 119
மொத்தம் 119
கல்வித் தகுதி :
பதவி கல்வித் தகுதி
Section Controller அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree)
வயது வரம்பு விவரங்கள் :
பிரிவு வயது (01.07.2026 தேதியின்படி)
பொதுப் பிரிவு (UR) 20 – 33 வயது
வயது தளர்வு
SC / ST – 5 ஆண்டுகள் OBC (NCL) – 3 ஆண்டுகள் PwBD (UR) – 10 ஆண்டுகள் PwBD (OBC) – 13 ஆண்டுகள் PwBD (SC/ST) – 15 ஆண்டுகள் முன்னாள் இராணுவத்தினர் – அரசு விதிகளின்படி
சம்பள விவரங்கள் :
பதவி ஊதிய நிலை மாத சம்பளம்
Section Controller Level-6 ₹35,400
தேர்வு செயல்முறை :
Computer Based Test (CBT)
மருத்துவ பரிசோதனை
ஆவண சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம் :
விண்ணப்பதாரர் வகை கட்டணம்
SC/ST/Female/EBC/PwBD/Transgender ₹250
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ₹500
முக்கியமான தேதிகள்:
நிகழ்வு தேதி
விண்ணப்பம் தொடங்கும் தேதி 15.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2026
விண்ணப்ப நேர முடிவு இரவு 11.59 மணி
எப்படி விண்ணப்பிப்பது:
RRB அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbchennai.gov.in-க்கு செல்லவும்.
Recruitment / Notifications பகுதியில் செல்லவும்.
RRB Section Controller Recruitment 2026 அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து படிக்கவும்.
Apply Online இணைப்பை கிளிக் செய்யவும்.
தேவையான தகவல்களை சரியாக நிரப்பவும்.
கல்விச் சான்றுகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்ப படிவம் : ஆன்லைன் விண்ணப்பப் பதிவுத் தளம் திறக்கப்படும் தேதி: 15.07.2026
