Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி-பரபரப்பு

ஆக்ராவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் சுரேந்திர ஷர்மாவைத் தடிப் பொருளால் கொன்று, உடலை வீட்டின் கழிவறையில் புதைத்த மனைவி ரூபி ஷர்மா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 45 நாட்களாகக் கணவரைக் காணவில்லை என ரூபி நாடகமாடி வந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் இந்தக் கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ள பெண் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!