Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.50 கோடி குதிரை பேரம்… கவர்னரிடம் புகார்… ஆர்.எஸ். பாரதி

திமுக எம்எல்ஏவிடம் ரூ.50 கோடி பேரம்... ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

ஆளுநரை சந்தித்தப் பின் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்தித்தனர். குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தோம் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அதிகாரம் மிக்கவர்களாக செயல்படுகின்றனர். அதிகாரத்தில் தனி நபர்கள் தலையிட்டு வருவதாகவும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். திமுக எம்.எல்.ஏ.விடம் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளனர். திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை மூலம் மிரட்டியது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!