Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் அருகே கோவில் பின்புறம் 9 பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நாகநாதசுவாமி கோவில் பின்புறம் உடும்பு பிடிக்க நிலத்தை தோண்டியபோது, மண்ணில் புதைந்திருந்த 9 பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் மூலம் அப்பகுதியை தோண்டி, 3 அடி உயர நடராஜர், பெருமாள், அம்மன் சிலைகள் மற்றும் பீடங்களை மீட்டனர். தற்போது மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் வெண்கலமா அல்லது ஐம்பொன்னா என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!