Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை- மருத்துவ உதவியாளர்-டிரைவருக்கு பாராட்டு

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை- உதவியாளர்-டிரைவருக்கு பாராட்டு


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவித்த குழந்தை
தாயும், சேயும் நலமாக இருக்கும் நிலையில், அவசர ஊர்தியிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் ராமச்சந்திரன், ஓட்டுனர் சரவணகுமாருக்கு மருத்துவர்கள் பாராட்டு

error: Content is protected !!