Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவேகானந்தா கல்வி நிறுவன உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் சக்திவேல், ஈரோட்டில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது உடலை மீட்ட ஈரோடு ரயில்வே போலீசார், இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!