Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்: TNPSC அறிவிப்பு

ஊரக வளர்ச்சித் துறை 839 காலி பணியிடங்கள்: TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக்கான 839 காலி பணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் வருகிற 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை இணையவழியில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இம்முறை தேர்வு கட்டணத்தை UPI மூலமும் செலுத்தலாம் என்றும், ஓ.எம்.ஆர். மற்றும் கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!