Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது

செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது

துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் விதத்தில் செத்து மிதக்கும் டன் கணக்கிலான மீன்கள் காக்களூர் ஏரியில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணி துவங்கியது

திருவள்ளூர் அருகே காக்களூர் ஏரியில் செத்தும் மிதக்கும் டன் கணக்கிலான மீன்கள் துர்நாற்றம் வீசுவதாக செய்தி வெளியானதன் எதிரொலியாக மீன்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் குழு வீச்சில் ஈடுபட்டு குடியிருப்பு கழிவு நீர் இறைச்சி கடை கழிவுகள் என ரசாயன கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசும் காக்களூர் ஏரியை தூய்மைப்படுத்தும் வழியில் அதிகாரிகள் முதற்கட்ட பணியை துவங்கி உள்ளனர்.

error: Content is protected !!