அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை சுருட்டி காதலிக்கு ஐ ஃபோன் வாங்கிக் கொடுத்த முக்கிய குற்றவாளி அவினாஷ் சுக்லா. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவினாஷ் சுக்லா தனது குடும்பத்திற்கு ரூ.19 லட்சம், அண்ணன் திருமணத்திற்கு ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். குடும்பத்தினர் பெயரில் பல்வேறு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ள அவரிடம் இருந்து ரூ.20.39 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏ்றபடுத்தியுள்ளது.
