Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ்களில் ‘விடியல்’ பெயரை நீக்கிய தவெக அரசு

அரசு பஸ்களில் 'விடியல்' பெயரை நீக்கிய தவெக அரசு

2021-ல் மு.க.ஸ்டாலின் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்காகக் கொண்டுவந்த ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் வென்று விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்திலிருந்து ‘விடியல்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு ‘மகளிர் பயணம்’ என மாற்றப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகப் பெயர் மாற்றப்பட்டதாகப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!