Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்விற்கு இந்திய அனில் மேனன் தேர்வு

அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்விற்கு இந்திய அனில் மேனன் தேர்வு

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் 3 விண்வெளி வீரர்களில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணரான அனில் மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகிற 14-ம் தேதி கஜகஸ்தானின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் சுமார் 8 மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு முக்கிய அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார் என நாசா அறிவித்துள்ளது.

error: Content is protected !!