திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதை முன்னிட்டு இயக்குனர் புச்சி பாபு சானா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது என்றும், ஓடிடி வெளியீடு வரை திரையரங்குகளை நிரப்பிய ரசிகர்களின் அன்பே படக்குழுவின் வெகுமதி என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
