Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!