Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2.77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகைக் கோவிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தொடர்ந்து பக்தர்களின் பெரும் வருகையுடன் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா பர்ஃபானியை தரிசித்து வருகின்றனர்.

error: Content is protected !!