கோவை: தொண்டாமுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சங்கர் (36) என்பவர் கைது உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள் தனியாக அழைத்து இக்கொடுமையை செய்துள்ளார்.