Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..

விருதுநகர் மாவட்டம் கீழஅழகியநல்லூர் கிராமத்தில், மயில் (31) என்ற பெண் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன், தாயை ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!