Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

திருவாரூரில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரை மறித்து சோதனையில் செய்ததில் 300-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின. தலைமை காவலர் கார்த்திகேயன், குமார், அருண்குமார் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 3 பேரை விசாரித்ததில் பரவக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் கார்த்திகேயன் சிக்கினார்.

error: Content is protected !!