Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சலிமா டெடி தலைமையிலான இந்த அணியில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளே தங்களது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர். சவிதா, நவ்னீத் கவுர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட பலம் வாய்ந்த இந்த அணி, உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

error: Content is protected !!