Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!