Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் இன்று மட்டும் 2 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90.13 டாலரை எட்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

error: Content is protected !!