Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

PV சிந்துவின் கம்பேக்கில் முக்கிய இடம்பிடித்த கோலி

ஜப்பான் ஓபன் பட்டம் மூலம் கம்பேக் கொடுத்ததில் விராட் கோலியின் பங்கு முக்கியமானது என <<20418360>>PV சிந்து<<>> தெரிவித்துள்ளார். தனது X பதிவில், வாழ்க்கையின் மிக கடினமான தருணத்தில், தன் சூழ்நிலையை புரிந்துகொள்ளக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். அப்போது தன்னை சந்தித்த விராட், ’பதக்கங்களை துரத்துவதை நிறுத்திவிட்டு, விளையாட்டில் மகிழ்ச்சியை தேடு’ என்றார். அந்த வார்த்தை தன் கம்பேக்கிற்கு முக்கிய காரணம் எனவும் கூறினார்.

error: Content is protected !!