தனிக்கட்சி தொடங்கும் பணியில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கு முன்பே கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்ட நிலையில் இவ்வாறு கூறப்படுகிறது. முன்னதாக, தான் அரசியலில் நுழையலாமா என மக்களிடமே கேட்டு, பின்னர் அரசியல் வருகையை உறுதிப்படுத்தி இருந்தார்.
