Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்... நிதியுதவி கோரும் ஆஸி.,குடும்பம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள 4 குழந்தைகளுடன் சேர்த்து தற்போது குடும்பத்தில் மொத்தம் 8 குழந்தைகள் உள்ளனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், குழந்தை பராமரிப்பு செலவுகளுக்காகவும் அக்குடும்பத்தினர் தற்போது பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர். மேலும், அனைவரும் ஒன்றாக பயணிக்க 10 பேர் அமரக்கூடிய பெரிய கார் ஒன்றை வாங்கவும் அவர்கள் உதவி கோரியுள்ளனர்.

error: Content is protected !!