Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி,செல்போன் பறிப்பு

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி பாபு மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!