Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு… சோகம்

தாய்-3 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு... சோகம்

தர்மபுரி, தொக்கம்பட்டி அருகே கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன அம்சா (35) மற்றும் அவரது 3 குழந்தைகளும் கிணற்றில் சடலமாக மீட்பு அம்சாவின் தந்தைக்கு சொந்தமான கிணற்றில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்கொலையா? அல்லது வேறு காரணமா? என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!