Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிப்பு

தவெக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யால், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ல் தொடங்கப்பட்ட தவெக 2 ஆண்டுகளில் தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்து வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!