நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஜங்ஷன் ராஜீவ் காந்தி சிலை அருகில் அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை தாங்கினார்.
சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் முரளி, அமைப்புசாரா பிரிவு மாநில தலைவர் மகேஷ்வரன்,
கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராய், அழகர், தர்மேஷ்,கனகராஜ்,
ஆராய்ச்சித்துறை மாநில துணைத்தலைவர் விஜய் கே. பாண்டியன்,
ஓ பி சி பிரிவு மாநில நிர்வாகி பூக்கடை பன்னீர்செல்வம், ஐடி பிரிவு அரிசி கடை டேவிட்,
கலைப்பிரிவு மாநில நிர்வாகி அருள், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன்,
மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி அஞ்சு, சிறுபான்மை பிரிவு
பஜார் மைதீன், இலக்கியப் பிரிவு பத்மநாபன், மாவட்ட நிர்வாகி குணச்சித்திரா,
முகமது ரஃபி, மதுரை பாண்டியன், பீமா நகர் கண்ணன் சரவணன் சத்தியநாதன்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
