சென்னை: தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.