Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவை தடுக்க, கூடுதல் சிறைத்தண்டனை, பெருந்தொகை அபராதம், விரைவு நீதிமன்றங்களை உள்ளடக்கிய புதிய வரைவு மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், மசோதாவை ஜூலை 27ம் தேதியே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!