Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

டில்லியில் நடைபெறும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்திற்கு ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025’ மணிகா விஸ்வகர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என்றும், இது நீதிக்கான போராட்டம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடியின் பதில் தாமதமானது எனவும், அரசு முன்பே பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்றும் சாடினார்.

error: Content is protected !!