Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

திண்டுக்கல்,பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாக வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு முறைகேடு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

error: Content is protected !!