Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ரெயில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நின்றிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் 5-வது பெட்டியின் ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்கில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ஊழியர்கள் தீயை விரைந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் சக்கரத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்ட நிலையில் 47 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

error: Content is protected !!