மும்பையில், ரூ.18.29 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட் வீட்டை கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இது மேற்கு அந்தேரியில் உள்ள வெர்சோவாவில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்துள்ளதாம். ஒரு சதுர அடியின் விலை மட்டும் ரூ.69,159. தற்போது, லண்டனில்

குடும்பத்தினருடன் வசித்து வரும் கோலி, விரைவில் இந்த வீட்டிற்குக் குடியேறலாம் அல்லது கெஸ்ட் ஹவுஸ் போலப் பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
