கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில முனைவராக மாற்றக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனை தெடர்ந்து அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
