Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

ராமாயணா' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4.15 மணி பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. பிரமாண்ட காட்சி அமைப்புகள், வலுவான பின்னணி இசை மற்றும் நடிகர்களின் அசத்தலான தோற்றத்துடன் வெளியான இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 பாகங்களாக உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027 தீபாவளிக்கும் திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!