Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் டாம் சாட்பன் காலமானார்

உலகளவில் புகழ்பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த பிரபல நடிகர் டாம் சாட்பன் (80) இன்று (ஜூலை 30) காலமானார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் ‘கேசினோ ராயல்’ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!