நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் & பாலங்களில் ஏற்பட்ட கட்டுமான கோளாறுகள் காரணமாக 11 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 2025-26 நிதியாண்டில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நெடுஞ்சாலை துறை திட்டங்கள் தொடர்பான அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
