Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி -கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்குட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் ஜாகிர் உசேன் கலந்துகொண்டு, ஆட்டுக்குட்டிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!