திருச்சி கம்பரசன் பேட்டை பகுதியை சேர்ந்த 4 பேர் நில பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க தலைமை செயலகம் வந்துள்ளனர். அங்கு வந்து தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்க அடைந்து

உள்ளனர். அவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பணியில் உள்ள மருத்துவ பணியாளர்கள்

முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
