திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேதிமுக தலைவர் பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகர் சுவாமி தரிசனம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஏபி தரிசனம் மூலமாக தே தி மு க தலைவர் பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகர் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர் சுவாமி

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
